Monday, March 14, 2011

செல்வ ஆக்கங்கள்

The bicycle thief

பைசிக்கிள் தீஃவ்ஸ் திரைப்படம் இத்தாலி மொழியில் வெளிவந்த கலைப்படமாகும்.பிரபல கலைப்பட இயக்குனரான வித்தோரியொடி சில்காவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமே இந்தியக் கலைப்பட இயக்குனரான சத்யஜித்ராயைத் திரைப்பட இயக்குனராக மாற்றியது.  
,j;jpiug;glj;jpd; jahhpg;ghsh; fpAnrg;ng mnkNjh. fij Yhfp gh;j;Njhypdp rPrh; rthh;j;jpdp. 1948 etk;gh; 24,y; ,g;glk; ntspte;jJ. 93 epkplq;fNs ,g;glk; fhl;rpgLj;jg;gl;L ,j;jhypad; nkhopapy; ntspte;jJ.

இரண்டாம் உலக யுத்தத்தின் காலப்பகுதியில் இத்தாலி ரோம் நகரம். வேலை கிடைக்காத நாட்கள். குழுமியிருக்கும் 30 பேர்களில் 2 பேருக்கு வேலை என்று அறிவிக்கும் முதல் காட்சியே வேலை இல்லா திண்டாட்டத்தை சொல்லிவிடுகிறது அந்தோனியோ வேலை செய்யும் நிறுவனத்தின் சட்டப்படி ஒரு மிதிவண்டியை வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. சுவரொட்டிக்களை ஒட்டும் வேலை. மாதம் 6000+ லிரா சம்பளம்.






அன்டோனியோவின்
மனைவி மரியா தன் வரதட்சணையில் வந்த ஆறு படுக்கை விரிப்புகளை 7500 லிரா-களுக்கு அடகு வைத்து வட்டியுடன் 6500 லிரா-களை கொடுத்து அவருக்கு மிதிவண்டியொன்றை வாங்கித் தருகின்றார்.
மறுநாள் அன்டோனியோவும் அவன் பையன் புரூனோவும் வேலைக்கு போகின்றனர். புரூனோ ஒரு பெட்ரோல் பங்க்ல் வேலை பார்க்கிறான். வேலை Kbe;jJk; வந்து கூட்டிச்செல்வதாக மகனிடம் சொல்லி செல்கிறான். Ntiyapy; மும்முரமாக போஸ்டர் ஒட்ட ஆரம்பிக்க ஒரு திருடன் சைக்கிளை திருடிக் கொண்டு ஓடுகிறான். இவனும் துரத்திச் செd;Wk; gwpf;f முடியவில்லை.. காவல்துறையில் புகார் கொடுj;J tpl;L பேருந்தில் திரும்பி வந்து மகனை கூட்டிச் செல்கிறான். வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் நண்பனைப் பார்த்து தன் கதையை சொல்கிறான். அவர்கள் மறுநாள் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்கும் இடத்துக்கு கூட்டிச் செல்வதாகவும் அங்கே தான் திருட்டுப் போன சைக்கிள்கள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். mq;F NjbAk; fpilf;ftpy;iy. ez;gh;fs; nrd;W tpl இவனுக்கோ சைக்கிளை தேட வேண்டிய கட்டாயம். திருட்டுப் போன மிதிவண்டியினைத் தேடி அலைகின்றனர். அந்தோனியோவும் அவரின் மகனும்
 
அப்பொழுது பார்த்து மழை tu. ஒரு கட்டிடத்திற்கு கீழே ஒதுங்குகிd;wdh; அங்கே சற்று தூரத்தில் அவDila சைக்கிளில் ஒரு பிச்சைக்காரனிடம் வந்து கணக்கு செட்டில் செய்யும் ஒருவனைப் பார்க்கிறான். அவனைத் துரத்jpr; nry;y மீண்டும் தப்பிக்கிறான். அந்தக் பிச்சைக்காரனை ஒரு தேவாலயத்தில் நடக்கும் மாஸ்-ல் கண்டுபிடிக்கிறான். அவன் எதுவும் கூற மறுக்க இவன் சற்றே அங்கேயே சண்டைப் போடுகிறான். பிச்சைக்காரனும் அந்த களேபரத்தில் தப்பிக்கிறான்.
Grp tapw;iwf; fps;s cztfj;jpy; Eioe;jhy; mq;Nf khj tUkhd mstpw;F rhg;ghL! இவ்வளவையும் ஒரு நாளில் இழக்க வேண்டுமா? gpd;dh;  குறி சொல்பவளிடமே செல்வோம் என்று nry;y குறி சொல்பவளோ இன்று கிடைத்தால் தான் ஆச்சு. இல்லையேல் இனி கிடைக்காது என்று சொல்கிறாள்.
வெளியே வரும்பொழுது வழியில் அந்தத் திருடனை பார்க்கிறார்கள். அவனை துரத்திச் சென்று பிடித்து கேட்க அவனோ போலீசிடம் தான் நிரபராதி என்று கூறுகிறான். போலீசும் அவன் வீட்டில் சோதனை செய்து பார்க்கிறார்கள்.
இவ்வாறு பல இடங்களில் தேடியும் கிடைக்கப் பெறாத அந்த மிதி வண்டிக்காக ஒரு மிதிவண்டியைத் திருட நினைத்து திருb tpl;lhh; அந்தோனியோ. ஆனால் irf;fps; chpikahsd; ,tiu Juj;jpg; gpbj;J jhf;Ffpd;whh;. 
அவமானம். d;dத்தில் சில அடிகள் விழுகின்றது. தந்தை அடி வாங்குவதைப் பார்த்து அவரிடம் வருகிறான். போலீசும் வந்துவிடுகின்றது. அவனை இழுத்து செல்கிறார்கள். கீழே விழுந்த தொப்பியில் இருந்த தூசியைத் தட்டி எடுத்து வருகிறான் பையன். சைக்கிள் சொந்தக்காரனோ, அவனுக்கு ஒரு பையன் இருப்பதைப் பார்த்து, பரிதாபப்பட்டு, புகார் கொடுக்காமல் அவனை விட்டுவிட சொல்லுகிறான். "I don't want to bother. The man has enough trouble" என்று கூறி அண்டோனியோ பக்கம் திரும்பி "A fine example you set for your son". அனைவரும் கலைந்து  செல்கிறார்கள்.
,g;glj;jpy; G&Ndhtpd; mghukhd ebg;G mUik. je;ij jpUb tpl;lhh; vd;gij mwpe;J mtd; ntspg;gLj;Jk; Kfghtq;fs;.. Nrhfkaj;jpd; cr;rf;fl;lk;;. அன்டோனியோ jdJ ifahyhfhj;jdj;ijf; fhl;b, jd; kfid ghh;f;fTk; ntl;fg;gl;L vd jd; czh;Tfis jpwk;gl ntspg;gLj;jpAs;shh;.
xU twpa FLk;gj;jpd; tWikepiyia mofhf ,g;glk; vLj;Jf; fhl;Lfpd;wJ. neQ;ir cUf;Fk; tifapy; vLf;fg;gl;l ,g;glk; tho;tpaiy ajhh;j;ij glk; gpbj;J kf;fs; kdjpy; ntw;wp ngw;Wtpl;lJ vd;Nw nrhy;y Ntz;Lk;.




No comments:

Post a Comment