செல்வக் கவி

பெண்களின்
உயிர்க் கரு போன்றே
வளர்கிறது
ஆண்களின்
வெற்றுக் கருத்தொப்பை!